கைச்சுவை நாயகன், மதுரை மண்ணின் மைந்தன், அடக்கத்தின் திருவுருவம், கன்னிகளின் காத(வ)லன், உரத்த சிந்தனை, எளிய நடை, ஏற்றமிகு செயல்கள், ஐய்யமில்லா மனம், என நம் எல்லோர் மனத்தையும் கவர்ந்த அருமை நண்பன் தனசேகரன்
அவர்களுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்...
சந்தோசமாக , சோதனைகைளை சாதனையாக்கி , வேதனைகளுக்கு சோதனை கொடுத்து , வெற்றியின் வேந்தனாகி எல்லோருக்கும் போதனையும் கொடுத்து பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்..!
...........................வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் ...................